Posts

Showing posts from December, 2024

Endhan puravae |எந்தன் புறாவே எந்தன் உத்தமியே | #tamilchristiansongs | Vedam Vol 1| #tamilchristian

Image
  Source: https://www.youtube.com/watch?v=9HlFEhlzdig Endhan puravae | எந்தன் புறாவே எந்தன் உத்தமியே | #tamilchristiansongs | Vedam Vol 1| #tamilchristian எந்தன் புறாவே எந்தன் உத்தமியே (2) உந்தன் சத்தம் கேட்டு, சத்தம் கேட்டு இன்பம் கொள்ளுவேன் (2) எந்தன் புறாவே எந்தன் உத்தமியே (2) அழகு தெய்வமே அன்பின் ரூபமே உந்தன் மார்பிலே சாய்ந்து கொள்ளுவேன் (2) நேசர் அனைப்பிலே அயர்ந்து தூங்குவேன் (2) காலை வரையிலும் உறக்கம் கொள்ளுவேன் (2) ஆத்ம நேசரே ஆதி அந்தமே புஷ்பராகமே புதிய கீதமே (2) உம்மை பாடுவேன் நினைக்கும் போதெல்லாம் (2) (என்) இதயம் துடிப்பதை நிறுத்தும் வரையிலே (2) தாயின் படியிலே தலையை சாய்த்திடும் சேயைப் போலவே சேர்ந்துக்கொள்ளுவேன் (2) தாய் மறந்தாலும், நான் மறவேனே (2) என்று சொன்னதால் இமைகள் மூடுவேன் (2) Endhan puravae endhan uthamiyae (2) Undhan saththam kaettu, saththam kaettu Inbam kolluvaen (2) Endhan puravae endhan uthamiyae (2) Azhagu deivamae, anbin roobamae Undhan maaribilae saaindhu kolluvaen x(2) Nesar anaippilae ayarndhu thoonguvaen (2) Kaalai varaiyilum urakkam koll...

Neer Parththaal Sooriyanum | நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் | #tamilchristiansongs

Image
  Source: https://www.youtube.com/watch?v=jqRl9TMvxAc Neer Parththaal Sooriyanum | நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் | #tamilchristiansongs கனிகளுக்கு இனிமை வந்தது, உந்தன் கரங்கள் பட்டுதான் வான வில்லில் நிறங்கள் வந்தது, நீர் பார்த்த பிறகு தான் மலர்களுக்கு வாசம் வந்தது, உந்தன் வார்த்தை வந்துதான் என் கவிதைகளுக்கு அர்த்தம் வந்தது, உம்மை பாடும் போது தான் Kanigalukku inimai vanthathu Undhan karangal pattu thaan Vaana villil nirangal vanthathu Neer paartha piragu thaan Malargalukku vaasam vanthathu Undhan vaarththai vanthu thaan En kavidhaigalukku arththam vanthathu Ummai Paadum pothu thaan நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் நீர் நனைந்தால், மழைத்துளியும் குடையாகவே விரியும் புயலும் நீர் கேட்க வாசிக்கும் வீணை பூகம்பம் மின்னல் இடியும் உந்தன் பாதம் பணியும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum Neer nanaindhaal mazhaith thuliyum Kudaiyaagave viriyum Puyalum neer ketka Vaasikkum Veenai Boogambam Minnal Idiyum Undhan Paadham Paniyum நீர் பார்த்தால் சூ...