Neer Parththaal Sooriyanum | நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் | #tamilchristiansongs
Source: https://www.youtube.com/watch?v=jqRl9TMvxAc
Neer Parththaal Sooriyanum | நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் | #tamilchristiansongs கனிகளுக்கு இனிமை வந்தது, உந்தன் கரங்கள் பட்டுதான் வான வில்லில் நிறங்கள் வந்தது, நீர் பார்த்த பிறகு தான் மலர்களுக்கு வாசம் வந்தது, உந்தன் வார்த்தை வந்துதான் என் கவிதைகளுக்கு அர்த்தம் வந்தது, உம்மை பாடும் போது தான் Kanigalukku inimai vanthathu Undhan karangal pattu thaan Vaana villil nirangal vanthathu Neer paartha piragu thaan Malargalukku vaasam vanthathu Undhan vaarththai vanthu thaan En kavidhaigalukku arththam vanthathu Ummai Paadum pothu thaan நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் நீர் நனைந்தால், மழைத்துளியும் குடையாகவே விரியும் புயலும் நீர் கேட்க வாசிக்கும் வீணை பூகம்பம் மின்னல் இடியும் உந்தன் பாதம் பணியும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum Neer nanaindhaal mazhaith thuliyum Kudaiyaagave viriyum Puyalum neer ketka Vaasikkum Veenai Boogambam Minnal Idiyum Undhan Paadham Paniyum நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum கடற்கரையில் கால் பதித்தார், இயேசு தெய்வமே அந்த மணலெல்லாம் நூறு வண்ணம், கிளிஞ்சல்களாய் மாறியதே மானோ அவர் மீனோ விழி, தேனோ மலைத்தேனோ குயிலோ அவர் குரலோ, அது சொல்லில் அடங்காதோ (2) மலையோ கன்மலையோ அவர் வேதம் அறிந்தேனே படித்தேன் அதை ருசித்தேன் அதை கவித்தேன் புசித்தேனே Kadarkaraiyil kaal pathiththaar Yesu theivame Antha manalellaam nooru vannam kilinjalgalaai maariyadhe Maano avar meeno vizhi Theno malaiththeno Kuyilo avar kuralo, adhu sollil adangaatho (2) Malayo kan malayo avar Vedam arinthene Padiththen athai rusiththen Athai kaviththen pusiththene நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும், ஆசீர்வதித்தாரே அவையெல்லாம் பலமங்காய் மாறி பெருகியதே Aindhu appangalaiyum Irandu meengalaiyum, Aasirvadhith thaare Avaiyellaam pala madangaai maari Perugiyadhe இனிமை அவர் கனிகள் தரும் சுவையோ இன்பச் சுவையோ மதுரம் அதி மதுரம், அது சொன்னால் புரியாதோ Inimai avar kanigal tharum Suvaiyo inbach suvaiyo Madhuram adhi madhuram athu Sonnaal puriyaadho தழும்போ அவர் தழும்போ, அது காயம் கட்டும் கரமோ அரும்போ முல்லை அருப்போ, அது இயேசு தெய்வம் தானோ Thazhumbo avar thazhumbo Adhu kaayam kattum karamo Arumbo mullai arumbo Adhu yEsu theivam thaano நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum உலகத்தையும் வான் கோள்களையும், இயேசு படைத்தாரே மனிதனையும் உருவாக்கினார், தன் சுவாசத்தை கொடுத்து Ulagaththaiyum vaan Kolgalaiyum, Yesu padaiththaare Manidhanaiyum Uruvaakkinaar Than suvaasaththai koduththu பாசம் அது, சுவாசம் அது, பேசும் மொழி மௌனம் வீசும் அது வீசும், உலகெங்கும் அது நிரம்பும் (2) Paasam adhu, suvaasam adhu Pesum mozhi maunam Veesum adhu veesum Ulagengum adhu nirambum ரோஜா மலர் மேனி, இதழ் தானே அவர் தேகம் ராஜா மகராஜா அவர் உலகின் ஒளி தானே Roja malar meni Idazh thaane avar thegam Raaja Magaraaja Avar ulagin oli thaane நீர் பார்த்தால் சூரியனும், நிலவாகவே குளிரும் நீர் நனைந்தால், மழைத்துளியும் குடையாகவே விரியும் புயலும் நீர் கேட்க வாசிக்கும் வீணை பூகம்பம் மின்னல் இடியும் உந்தன் பாதம் பணியும் Neer paarththaal Sooriyanum Nilavaagave kulirum Neer nanaindhaal mazhaith thuliyum Kudaiyaagave viriyum Puyalum neer ketka Vaasikkum Veenai Boogambam Minnal Idiyum Undhan Paadham Paniyum
Comments
Post a Comment