Endhan puravae |எந்தன் புறாவே எந்தன் உத்தமியே | #tamilchristiansongs | Vedam Vol 1| #tamilchristian
Source: https://www.youtube.com/watch?v=9HlFEhlzdig
Endhan puravae | எந்தன் புறாவே எந்தன் உத்தமியே | #tamilchristiansongs | Vedam Vol 1| #tamilchristian எந்தன் புறாவே எந்தன் உத்தமியே (2) உந்தன் சத்தம் கேட்டு, சத்தம் கேட்டு இன்பம் கொள்ளுவேன் (2) எந்தன் புறாவே எந்தன் உத்தமியே (2) அழகு தெய்வமே அன்பின் ரூபமே உந்தன் மார்பிலே சாய்ந்து கொள்ளுவேன் (2) நேசர் அனைப்பிலே அயர்ந்து தூங்குவேன் (2) காலை வரையிலும் உறக்கம் கொள்ளுவேன் (2) ஆத்ம நேசரே ஆதி அந்தமே புஷ்பராகமே புதிய கீதமே (2) உம்மை பாடுவேன் நினைக்கும் போதெல்லாம் (2) (என்) இதயம் துடிப்பதை நிறுத்தும் வரையிலே (2) தாயின் படியிலே தலையை சாய்த்திடும் சேயைப் போலவே சேர்ந்துக்கொள்ளுவேன் (2) தாய் மறந்தாலும், நான் மறவேனே (2) என்று சொன்னதால் இமைகள் மூடுவேன் (2) Endhan puravae endhan uthamiyae (2) Undhan saththam kaettu, saththam kaettu Inbam kolluvaen (2) Endhan puravae endhan uthamiyae (2) Azhagu deivamae, anbin roobamae Undhan maaribilae saaindhu kolluvaen x(2) Nesar anaippilae ayarndhu thoonguvaen (2) Kaalai varaiyilum urakkam kolluvaen (2) aathma nesarae aadhi andhamae pushparaagamae, pudhiya geethamae x(2) ummai paaduvaen, ninaikkum podhilae (2) (en) idhayam thudippadhai niruththum varaiyilae (2) Thaayin madiyilae thalaiyai saaithidum Saeyai polavae serndhu kolluvaen (2) Thaai marandhaalum, naan maravaenae(2) Endru sonnadhaal imaigal mooduvaen (2)
Comments
Post a Comment