பேரனே..!!​ ​பரலோகத்திற்கு நுழைவது இலவசம்,​ ​ஆனால்​ ​நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்

பரலோகத்திற்கு நுழைவது இலவசம்

ஓர் முதியவர் தனது பேரனிடம்:​​ பேரனே..!!​ ​பரலோகத்திற்கு நுழைவது இலவசம்,​ ​ஆனால்​ ​🔥நரகத்திற்கு நுழைய பணம்💵 வேண்டும்.​


பேரன்: ​அது எப்படி தாத்தா?​

முதியவர்:

  • சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்​
  • மது அருந்த பணம் வேண்டும்​
  • சிகரெட் புகைக்க பணம் வேண்டும்​
  • கூடாத இசை கேட்க பணம் வேண்டும்​
  • பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,​

​ஆனால்​ ​மகனே!​  ​பரலோகம் செல்வது இலவசம்​

  • ஜெபிக்க பணம் தேவையில்லை​
  • உபவாசிக்க பணம் தேவையில்லை​
  • பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை​
  • பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை​


​மகனே!​

​நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?​

​இலவசமான பரலோகத்தை நேசிக்கிறாயா?​

​​முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.​​

​​இந்த பகிர்வும் உமக்கு இலவசம்.​​

மூலம்: வாட்ஸப்பில் வந்தது....


Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?