தமிழ்: அழகான கேள்விகள் ஆழமான பதில்கள்

யூடியுப் வாசகர்கள் கேட்ட அழகான கேள்விகளும் ஆழமான பதில்களும். படியுங்கள், ஆசீர்வதிப்படுங்கள். உங்களுக்கும் கேள்விகளோ, ஆவிக்குரிய ஆலோசனைகளோ தேவையென்றால் பின்னூட்டமிடவும், மெயில் அனுப்பவும்.

Question No.Question Description
1பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்வது (Scripture Memorization) நன்மைகள்
2உணர்ச்சி என்றால் என்ன? உணர்ச்சி வசப்படுவது என்றால் என்ன? இரண்டிற்கும் வித்தியாசம் என்ன?
3இயேசு என் நுகம் இலகுவானது என்று சொன்னாரே, இதன் அர்த்தம் என்ன?
4கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டார். ஆனால் நாம் இன்னும் பாவத்தில் சில நேரங்களில் விழுகிறோம். ஏன் முழு வெற்றி கிடைக்கவில்லை?
5நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள் என்பதின் அர்த்தம் என்ன?
6ஊழியர்கள் தங்கள் அழைப்பை இழந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் 10 அடையாளங்கள்
7 “உங்களுக்குள் இருக்கும் ஆவிக்குரிய வரத்தை எப்படி கண்டுபிடிப்பது?
8கிறிஸ்தவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் 10 கிறிஸ்தவ சொற்கள் எவை?
9'வாரம் முழுவதும் கஷ்டப்பட்டு வரும் விசுவாசிகளுக்கு ஆறுதல் தரும் தேவ செய்திகள் சபையில் சொன்னால் போதாதா?' ஏன் சவால்கள் நிறைந்த ஆத்தும ஆதாயம் செய்ய உற்சாகப்படுத்தும் தேவ செய்திகளைச் சொல்லவேண்டும்?

இதர கட்டுரைகள்


Comments

Popular posts from this blog

1 & 2 Corinthians Nutshell: A Church in Crisis – A Gospel That Restores

Sermon: “God’s Creative Destruction: Breaking to Build Better

Question 11: If Jesus redeemed us from the curse of the Law, why do believers still struggle with sin? Why don’t we experience total victory now?